நாம் உள்ளே எடுத்திருக்கும் ஒரு மூச்சு மட்டுமே நமக்கு சொந்தம் என்பதை மறந்து நீர்க்குமிழி போன்ற வாழ்வினை உடையோம் என்பதை உணராது உலகில் உள்ள எல்லா செல்வத்தையும் முடிந்தவரை சுருட்டிக் கொள்ள வேண்டும் என்று எண்ணும் மானுடப் பிறவிகளுக்கு ஒரு பாடமாக அமைந்தது நேற்றைய பூகம்பம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக